Home :: சிறுகதைகள் :: மாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில்
மாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில்

மாமலர் - மகாபாரதம் நாவல் வடிவில்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184938203
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 1100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



பாண்டவர்களின் வனவாசத்தில் பீமனுக்கான கதையை எழுதத் தொடங்கியபோது பீமனின் உச்சம் என்பது கல்யாணசௌகந்திக மலரைக் கொண்டுவருவதே என்று தெரிந்தது. பிறர் தத்துவம் வழியாக தவம் வழியாகச் செல்லும் இடங்களுக்கு பெருங்காதல் வழியாகவே சென்றவன். மெய்மையின் முகங்களை அவன் காதலின்பொருட்டு நிராகரிக்கும் ஓர் இடம் இந்நாவலில் வருகிறது. எதையும் தத்துவார்த்தமாக ஆக்காமல் எங்கும் பின் திரும்பி நோக்காமல் சென்றுகொண்டே இருப்பது அவன் ஆளுமை.

மாமலர் பீமனுக்குச் சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவன் காதலன். காதலனே பெண்ணை அணுகி அறியமுடியும். அன்னையரையும் அவனால்தான் அறியமுடியும். இது அவனுடைய மூதன்னையரின் கதைகளும்கூட.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 200.00
₹ 100.00
ஸ்ரீ காஞ்சி முனிவரின் பொன்மொழிகள் எளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? ஆன்மீகச் செய்திகள் ஆயிரம் 1- பாகம்
 
₹ 40.00
₹ 500.00
₹ 75.00
வழிகாட்டும் தீபமாய் ஒரு தந்தை மருதநாயகம் கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு
 
₹ 220.00
₹ 55.00
₹ 50.00
மறைப்பட்ட மாமனிதர்கள் புனிதா ஒரு புதிர் கண்ணப்ப நாயனார் வரலாறும் திருக்காளத்திக் காட்சியும்
: *
: *
: *
 
There have been no reviews