Home :: சிறுகதைகள் :: கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

நூலாசிரியர் போகன் சங்கர்
ஐ எஸ் பி என் 9788184938197
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
மொழி Tamil
Our price: 175.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்கு எட்டாததாகவும் இருக்கிறது. இருள் அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமே அபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது.

போகன் சங்கரின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தைத் துளைத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவையாகவும் வெளிச்சத்தைப் பாய்ச்சுபவையாகவும், நம் இருளை நமக்கே அடையாளம் காட்டுபவையாகவும் அமைகின்றன. வெளிச்சம் சிலரை மீட்டெடுக்கிறது. சிலரைக் கூசச் செய்து சிதறடிக்கிறது. இந்தக் கதைகள் இந்த இரு தரப்பினரையும் பற்றியவை. உருக்குலைந்த உயிர்களையும் சிதைவுகளிலிருந்து மிண்டெழுந்த உடல்களையும் இந்தக் கதைகளில் நாம் சந்திக்கிறோம்.

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில், இருப்புக்கும் இறப்புக்கும் இடையில், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் இடையில் உள்ள ஆயிரம் இடைவெளிகளை இந்தக் கதைகள் நமக்கு அறிமுகம் செய்கின்றன.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 100.00
₹ 100.00
அடடே - 5 புரட்சியாளர் சேகுவேரா விசாரணை (சிறுகதைத் தொகுதி)
 
₹ 130.00
₹ 75.00
₹ 130.00
மணிமேகலை ஈழம் மக்களின் கனவு ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள்
 
₹ 1025.00
₹ 175.00
₹ 600.00
தொல்காப்பியம் - கணேசையர் பதிப்பு 4 தொகுதிகள் முல்லை இலக்கியக் களஞ்சியம் வேமன் தமிழ்ச் சொல் அகராதி
: *
: *
: *
 
There have been no reviews