Home :: மருத்துவம் :: நெருங்காதே நீரிழிவே!
நெருங்காதே நீரிழிவே!

நெருங்காதே நீரிழிவே!

நூலாசிரியர் டாக்டர் எஸ்.விஜயராகவன், சுஜாதா தேசிகன்
ஐ எஸ் பி என் 9788184937534
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



‘டயபட்டீஸ் வந்தால் ஜென்மத்துக்கும் மாத்திரை எடுத்துக்கொண்டு சமாளிக்கலாமே தவிர அதைப் பூரிணமாகக் குணப்படுத்த முடியாது!’ என்பதுதான் மக்களிடையே காலம்காலமாக நிலவும் கருத்து. ஆனால் அது உண்மையில்லை.

நீரிழிவிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது நூற்றுக்கு நூறு சாத்தியமே என்பதை இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது. நாற்பதாண்டுகால அனுபவம் கொண்ட டாக்டர் எஸ்.விஜயராகவனின் வழிகாட்டுதலின்பேரில் நூலாசிரியர் சுஜாதா தேசிகன் நீரிழிவிலிருந்து விடுபட்டுக் காட்டிஇருக்கிறார். இந்த அதிசயம் எப்படிச் சாத்தியமானது என்பதையும் தெளிவாக, எளிமையாக இதில் பதிவு செய்திருக்கிறார்.

முற்றிலும் அறிவியல்பூர்வமான, நிரூபிக்கப்பட்ட இந்த வழிமுறையை யார் வேண்டுமானாலும் பின்பற்றமுடியும். நீரிழிவுக்கு நிரந்தரமாக குட் பை சொல்லமுடியும்.

கல்கியில் தொடராக வெளியானபோதே வாசகர்கள் மத்தியில் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுவிட்ட நூல் இது. இந்நூல் உங்கள் கையில் இருந்தால் நீங்கள் நீரிழிவிலிருந்து நிரந்தரமாக மீண்டுவிட்டீர்கள் என்பது நிச்சயம்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 135.00
₹ 185.00
உன் கண்களும் என் கவிதைகளும் கிட்டத்தட்ட கடவுள் வைசாகன் சிறுகதைகள்
 
₹ 200.00
₹ 90.00
₹ 300.00
நெஞ்சம் இரண்டின் சங்கமம் பால்யகால சகி நாலாயிர திவ்வியப் பிரபந்தம்(பாகம்-1&2)சேர்த்து
 
₹ 85.00
₹ 40.00
₹ 600.00
கட்டுரைக் களஞ்சியம் மனதில் நிற்கும் மனிதர்கள் (பாகம் - 2) ஏழாயிரம் ஏழு காண்டங்களுக்கும்
: *
: *
: *
 
There have been no reviews