Home :: வரலாறு :: எமகாதக எத்தர்கள்
எமகாதக எத்தர்கள்

எமகாதக எத்தர்கள்

நூலாசிரியர் சி.ஹரி கிருஷ்ணன்
ஐ எஸ் பி என் 9788184937411
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 140.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டார்கள் இந்த எமகாதக எத்தர்கள்! நம் கற்பனைக்கு எட்டாத, பிரமிக்கவைக்கும் தந்திரங்களைப் பயன்படுத்தி இவர்கள் செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை. பொய், சூழ்ச்சி, வஞ்சகம், திருட்டு, ஆள்மாறாட்டம், ஏமாற்று என்று இவர்கள் பயன்படுத்தாத வழி முறைகள் இல்லை. செய்யாத சட்டவிரோதச் செயல்கள் இல்லை.

ஒருவர் அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையை விலை பேசி விற்றிருக்கிறார் என்றால் இன்னொருவர் பாரிஸ் ஈஃபிள் டவரை விற்று முடித்துவிட்டார். மேடிசன் சதுக்கம், புரூக்ளின் பாலம், நியூசிலாந்து ஆர்ட் காலரி என்று தொடங்கி அனைத்தையும் விற்றுத் தீர்த்திருக்கிறார்கள் இந்த எத்தர்கள். கல்லறைகூட இவர்களிடமிருந்து தப்பவில்லை.

கள்ள நோட்டு தெரியும்... கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரம் என்று சொல்லி ஒரு போலி இயந்திரத்தைக் கள்ளத்தனமாக விற்றவர்களைத் தெரியுமா? ஒரே ஒரு பொய் காரணமாக இராக்கைப் போர்க்களமாக மாற்றியவர்களை அறிவீர்களா? மோனாலிசா ஓவியத்தைத் திருடிப் பதுக்கியவர், போலிப் பத்திர மோசடி செய்தவர், இரட்டை உளவாளியாக இருந்தவர், கண்டுபிடிக்கவே முடியாத கார் திருடன் என்று உலகையே ஒரு கலக்கு கலக்கிய மோசடிப் பேர்விழிகளின் நம்பமுடியாத சாகசக் கதைகளை தொகுத்துள்ளார் ஹரி கிருஷ்ணன்.

எல்லாமே நிஜத்தில் நடந்தவை!

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 465.00
₹ 78.00
செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் பெரியபுராணம் (மூலமும் உரையும்) தொகுதி 3 வீடு கட்டும் செலவைக் குறைப்பது எப்படி?
 
₹ 50.00
₹ 50.00
₹ 125.00
விளையாட்டு வினாடி வினா விடை நோபல் பரிசு விநோதங்கள் தரிசனங்கள்
 
₹ 230.00
₹ 190.00
₹ 280.00
பண்டைய நாகரிகங்கள் அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) A Complete Study Material Bank Clerk Recruitment Exams
: *
: *
: *
 
There have been no reviews