Home :: இலக்கியம் :: காத்திருந்த கருப்பாயி
காத்திருந்த கருப்பாயி

காத்திருந்த கருப்பாயி

நூலாசிரியர் மலர்வதி
ஐ எஸ் பி என் 9788184937374
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 80.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஆன்மாவைப் பிளக்கும் திறன்கொண்ட வலிமையான எழுத்து நடை. உறக்கத்தைத் தொலைக்கச் செய்யும் சம்பவங்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் ஊசலாடும் எளிய, ஏழை கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும் அசாதாரணமான நாவல் இது. ஒரு கல்குவாரியைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் மனித மனத்தின் இருளே இந்நாவலின் மையமாகத் திகழ்கிறது. ஏழ்மையை வளம் துன்புறுத்துகிறது. பலவீனத்தைப் பலம் வேட்டையாடுகிறது. அறத்தைக் குரூரம் கொன்று புசிக்கிறது. இந்தப் பேரழிவில் உண்மை, மனிதம், உறவு, காதல் அனைத்தும் காணாமல் போய்விடுகின்றன. நாவலாசிரியர் மலர்வதி ‘தூப்புக்காரி’ நாவலுக்காக யுவ புரஸ்கார் விருதுபெற்றவர்.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 55.00
₹ 50.00
ப.செயப்பிரகாசம் படைப்புலகம் எளிய முறையில் ஆங்கிலம் தெரிந்து கொள்வது எப்படி? ஒரு புதுமைப் பெண்ணின் கதை
 
₹ 40.00
₹ 350.00
₹ 30.00
திருக்குறள் மாமுனிவரின் படைப்புகளில் சமுதாய விழிப்புணர்வு மதிநுட்பக் கதைகள் കുമാരനാശാന്
 
₹ 75.00
₹ 75.00
₹ 50.00
பெருவெடி-பிரபஞ்ச வரலாறு அறியப்படாத அண்ணா ஹசாரே உறவுகள் பிரிவதில்லை
: *
: *
: *
 
There have been no reviews