Home :: கட்டுரைகள் :: கற்பனைக்கும் அப்பால்
கற்பனைக்கும் அப்பால்

கற்பனைக்கும் அப்பால்

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184937237
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 90.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அறிவியல் என்றதும் ஐயோ சாமி என்று நம்மில் பெரும்பாலானோர் ஓடிப்போவதற்குக் காரணம், அதெல்லாம் நமக்குப் புரியாது என்னும் திடமான நம்பிக்கையே. பள்ளிப் பாடங்களில் ஆரம்பித்து இன்றைய தேதி வரை எழுதப்பட்டு வரும் அறிவியல் கட்டுரைகள் நம்மைத் தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்கின்றன.

‘கவலையை விடு தலைவா இது நம்ம ஏரியா!’ என்று முதல் முறையாக நம் தோள் மீது கைபோட்டு ஜாலியாக (சத்தியம், சத்தியம்!) விவாதிக்கிறார் சுஜாதா.

அறிவியல் என்பது என்ன என்பதில் தொடங்கி, உயிர்கள் தோன்றிய அதிசயம் (கடவுள் உண்மையில் உலகைப் படைத்தாரா?), கம்ப்யூட்டரின் சாகசங்கள், பயாலஜி, நியூரோ சயின்ஸ், மனத்தால் ஸ்பூனை வளைக்கும் வித்தைகள் என்று வண்ணமயமான ஓர் உலகை கண்முன் விரிக்கிறார் சுஜாதா.

சுஜாதாவையும் அவர் மூலமாக அறிவியலையும் நேசிக்க வைக்கும் புத்தகம் இது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 325.00
₹ 295.00
பத்ரிநாத் ஸ்ரீ ராமானுஜ விஜயம் குறுந்தொகை - சக்திதாசன் சுப்பிரமணியன்
 
₹ 127.00
₹ 50.00
₹ 155.00
அர்த்தமுள்ள வாழ்வு புகழ் பெற்ற முதல் வரியும் முழுமையான பாடல்களும் இராமன் கடந்த தொலைவு
 
₹ 200.00
₹ 50.00
₹ 40.00
அம்பானி : ஒரு வெற்றிக் கதை குறுக்குத்துறை ரகசியங்கள் ஜாக்கி சான்
: *
: *
: *
 
There have been no reviews