Home :: இலக்கியம் :: இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள்
இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள்

இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184936827
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 250.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய ஞானமரபின் பின்னணியில் எங்கே நிறுத்துவது என இந்நூல் ஆராய்கிறது. இந்திய ஆன்மீக மரபையும் தத்துவ மரபையும் இன்றைய சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதற்கான பல்வேறு விவாதமுனைகளை இந்நூல் திறக்கிறது.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 290.00
₹ 260.00
திருக்குறள் ஓற்றறிதல் முகலாயப் பேரரசின் மைய அமைப்பு
 
₹ 120.00
₹ 55.00
₹ 30.00
திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த் பெளத்தமும் தமிழும் பாரத நதிகள்
 
₹ 50.00
₹ 70.00
₹ 60.00
நவீன அறிவியலின் எழுச்சி மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கைக்கு மணியான யோசனைகள் கைவல்ய நவநீதம்
: *
: *
: *
 
There have been no reviews