Home :: நாவல் :: ஜெயமோகன் குறுநாவல்கள்
ஜெயமோகன் குறுநாவல்கள்

ஜெயமோகன் குறுநாவல்கள்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184936674
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 350.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஒரு பெரிய நாவலுக்-குரிய தேடலையும் அழகியல் செறிவையும் விரிவையும் சிறிய கதைக்களத்துக்குள் அடைப்-பவை. முழுமையான கதாபாத்திரங்களும் கதைப் பரிமாணமும் கொண்டவை. தொன்மங்-களின் அழகியல் கொண்ட ‘மண்’, ஆழமான ஆன்மிகத் தேடலை முன்வைக்கும் ‘மடம்’, முதல் பாலியல் அனுபவத்தின் விவரிக்கமுடியாத தித்திப்பைச் சித்திரிக்கும் ‘கிளிக்-காலம்’, மகாபாரதப் பின்னணி கொண்ட ‘பத்ம வியூகம்’, ஆழ்ந்த குறியீடுகளைக் கொண்ட ‘டார்த்தீனியம்’,

எதிர்மறை-யான சூழலில் ஒரு கலைஞனின் கலைத்-தேடலைச் சிலிர்ப்-பூட்டும்- விதம் சொல்லும் ‘லங்கா தகனம்’ என இக்கதைகள் காட்டும் உலகம் மிக விரி-வானது. இலக்கியத்தை அழகனுபவ-மாகவும் ஆன்மிக அனுபவ--மாகவும் கருதும் வாசகர்களுக்-கான ஆக்கங்கள் இவை.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 55.00
₹ 100.00
₹ 125.00
தமிழர்கள் மறந்ததும் மறக்காததும் சங்கத் தமிழ் - பகுதி 1 அன்னை தெரசா - வாழ்க்கை வரலாறு
 
₹ 160.00
₹ 90.00
₹ 60.00
கையா உலகே ஒரு உயிர் அனல் காற்று புலப்படா சுயம் பெண்ணிய நோக்கில் சில கட்டுரைகள்
 
₹ 430.00
₹ 80.00
₹ 140.00
கால்கள் மியூச்சுவல் ஃபண்ட்? திருக்குறள் - பரிமேலழகர் உரை
: *
: *
: *
 
There have been no reviews