Home :: நாவல் :: டர்மரின் 384
டர்மரின் 384

டர்மரின் 384

நூலாசிரியர் கஸ்தூரி சுதாகர்
ஐ எஸ் பி என் 9788184936650
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2017
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டி, புகழுக்கும் பணத்துக்கும் விலைபோகும் அறிவு, இத்தோடு நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் - இந்தச் சூழலில் பின்னப்பட்ட அறிவியல் மர்மப் புதினம் டர்மெரின் 384.

வெளிநாட்டுக்கு விற்கப்பட்ட மருத்துவ மூலக்கூறு ஒன்றினைத் தேடிச்செல்லும் இரு காதலர்களின் முயற்சி வெற்றியடைந்ததா? நாவலில் கண்டறியுங்கள்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 125.00
₹ 80.00
₹ 240.00
மெல்லிசை மன்னர் எம். எஸ். வி எல்லாம் உனக்காக தொண்டை நன்னாட்டின் தேவாரத் திருத்தலங்கள்
 
₹ 70.00
₹ 45.00
₹ 60.00
ஆயிரம் நிலவே வா குறிஞ்சிப் பாட்டு குலோத்துங்கன் கவிதைகள் ஒரு கோபுர தீபம்
 
₹ 103.00
₹ 150.00
₹ 125.00
ஒலிப்புத்தகம்: என்ன பெட் உருகியதே என் உள்ளம் விசும்பு (அறிவியல் புனைகதைகள்)
: *
: *
: *
 
There have been no reviews