Home :: கட்டுரைகள் :: சிறுகதை எழுதுவது எப்படி?
சிறுகதை எழுதுவது எப்படி?

சிறுகதை எழுதுவது எப்படி?

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184936575
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 95.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி எழுதுவது என்று தெரிந்துகொண்டால் சரி.

இந்தக் கதைகள் எழுதி இருபது ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இதில் கூறப்பட்டிருக்கும் விலைவாசிகள் சற்று வியப்பளிக்கலாம். ‘ஒரு கதை’ எழுதிய காலத்தில் 200 ரூபாய் என்பது நிறைய மதிப்புள்ள தொகை. இந்தப் புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் பிரபல பத்திரிகை-களில் வெளிவந்தவை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 220.00
₹ 225.00
புதிதாய் வாழ்வோம் சாதி அடையாள சினிமா மழைக்காலமும் குயிலோசையும் (இயற்கையியல் கட்டுரைகள்)
 
₹ 225.00
₹ 60.00
₹ 50.00
பூமி வியக்கவைக்கும் விஞ்ஞானக் கதைகள் (படங்களுடன்) மின்னணு ஆளுகை
 
₹ 200.00
₹ 80.00
₹ 70.00
ஒவ்வொரு புல்லையும் தமிழ்ப்புலவர் வரலாற்றுக் களஞ்சியம் நான்கு பெற்றோர்களே பிள்ளைகளை வழி நடத்துங்கள்
: *
: *
: *
 
There have been no reviews