Home :: மற்றவை :: Group - II : Model Question Paper - தமிழில்
Group - II : Model Question Paper - தமிழில்

Group - II : Model Question Paper - தமிழில்

நூலாசிரியர் R. வீரசேகரன்
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 225.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


குரூப் 2 தேர்வை எதிர்கொள்வதில் பல சவால்கள் உள்ளன. இதற்கான தேர்வை எப்படி அணுகுவது? ஒவ்வொரு பாடத்திலும் என்னென்ன விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்? முக்கியமான கேள்விகள் என்னென்ன? என்பன போன்ற சந்தேகங்களுக்கு இந்நூல் வழிகாட்டியாக உள்ளது.

6000 கேள்விகள் கொண்ட இந்த மாதிரி வினா-விடை நூல், குரூப் 2 தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கான பொக்கிஷம்.

புத்தகத்தின் முக்கிய அம்சங்கள்:

அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள், சமகால நிகழ்வுகள், தற்கால அரசியல், சமூகம் போன்ற துறைகள் குறித்த கேள்வி-பதில்கள்.

பொருளாதாரம், பொதுத் தமிழ், அரசியல், புவியியல், வரலாறு, நாட்டு நடப்பு, தேசிய இயக்கம், அறிவியல், கணிதம், முந்தைய வருட கேள்வித்தாள்கள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 95.00
₹ 640.00
₹ 30.00
சங்கத்தமிழ் அல்ஹதீஸ் பெருமானாரின் பொன்மொழிகள் பேழை ( மூன்று பகுதிகள் ) എബ്രഹാം ലിങ്കന്‍
 
₹ 135.00
₹ 120.00
₹ 60.00
பல்துறையில் சுவையான குட்டிக் கதைகள் பாகம்-1 ஊர்க்கதைகள் தற்சரித்திரம் (சுயசரிதை)
 
₹ 60.00
₹ 40.00
₹ 75.00
கூந்தல் நதிக்கரைகள் பிள்ளையார் கதைகள் விடுபூக்கள்
: *
: *
: *
 
There have been no reviews