Home :: நாவல் :: ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர்

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184936308
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 170.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஆதலினால் காதல் செய்வீர் குமுதத்தில் தொடர்கதையாக வந்தது. ஜோமோ, அரிஸ், கிட்டா என்கிற மூன்று பிரம்மச்சாரிகள், திருமணமான பார்ஸாரதியுடன் ஒரே அறையில் தங்கியிருக்கிறார்கள். பார்ஸாரதியின் மனைவி இருப்பது வேறு ஊரில். கதையின் நாயகன் ஜோமோ அபிலாஷா என்கிற பெண்ணைச் சந்தித்து காதலாகிறான். கிட்டா காதலித்துக் கல்யாணம் செய்துகொள்ள இருப்பது, கஸ்தூரி என்கிற கர்நாடக போலீஸ்காரியை. அரிஸைக் காதலிப்பவள், வீட்டுக்காரியின் மகள் லின்னி. இந்தக் காதல்களில் நேரும் அவஸ்தைகள், அல்லல்கள், குறுக்கீடுகள், போராட்டங்கள் சிரிக்கச் சிரிக்க சுப முடிவுடன்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 200.00
₹ 40.00
இயற்கை தரும் இன் மருந்துகள் பக்தி சோலை முகமலர்ச்சியும் வெற்றிகளும்
 
₹ 55.00
₹ 40.00
₹ 300.00
மைக்ரோவேவ் ஓவன் சமையல் என்னைக் கவர்ந்த இனிய தலைவர் நவீனத்தொன்மங்களும் நாடோடிக்குறிப்புகளும்
 
₹ 25.00
₹ 80.00
₹ 70.00
பொம்மைகள் வைத்த அலமாரி அறிவோமா அறிவியல் நர்மதா அனுபவ கைரேகைக் களஞ்சியம்
: *
: *
: *
 
There have been no reviews