Home :: நாவல் :: விருப்பமில்லா திருப்பங்கள்
விருப்பமில்லா திருப்பங்கள்




விருப்பமில்லா திருப்பங்கள்

Author Sujatha
ISBN 9788184936278
Published by Kizhakku
Book Title Viruppamilla Thiruppangal
Format Paperback (அச்சு)
Year Published 2011
Our price: 50.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


‘விருப்பமில்லா திருப்பங்கள்’ மாத நாவலாக வெளிவந்தது. கதையின் நாயகன் செல்வம் நல்லவன். படிப்பில் கெட்டிக்காரன். தேர்வு நாளின்போது சக மாணவன் ஒருவனுக்கு உதவி செய்யப்போய் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறான். படிப்பு நின்றுபோய் அவனது வாழ்க்கையில் முதல் விருப்பமில்லா திருப்பம் நிகழ்கிறது. அவன் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த தாய் இறந்து போகிறாள். அதன் பிறகு சென்னைக்குச் செல்லும் செல்வத்தின் போக்கு திசை மாறி தப்புத் தப்பாகவே, கூடா நட்பும், போதை மயக்கமுமாக விருப்பத்திற்குரிய திருப்பம் ஒன்றுமே நிகழாமல் போய் மீளமுடியாத சுழலில் சிக்கிக் கொள்கிறான்.
₹ 80.00
₹ 100.00
₹ 45.00
பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் விண்டோஸ்தான் என்ன? புரட்சிப்பெண்
 
₹ 150.00
₹ 70.00
₹ 40.00
சங்க இலக்கிய ஒப்பீடு இலக்கியக் கொள்கை வருவாய் வசந்தமே மாணவர்களுக்கான மந்திரங்கள்
 
₹ 70.00
₹ 270.00
₹ 40.00
எனது பார்வையில் குறுத்தியாறு ராய்பகது
: *
: *
: *
 
There have been no reviews