Home :: அரசியல் :: ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
Kizhakku pathippagam Stall Number in book fair: 663. Book fair venue: St George Angelo Indian Higher Secondary School, Opp Pachaiyappas College. We are busy with Chennai book fair 2017. There may be some unexpected delay in shipping the books and customer service from 2nd Jan 2017 to 25th Jan 2017. Please bear with us.
ஸ்பெக்ட்ரம் சர்ச்சை




ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

Author பத்ரி சேஷாத்ரி
ISBN 9788184936254
Published by Kizhakku
Book Title ஸ்பெக்ட்ரம் சர்ச்சை
Format Paperback (அச்சு)
Year Published 2011
Our price: 130.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


1,75,000 கோடி ரூபாய் ஊழல், உலகமே கண்டிராத மாபெரும் ஊழல் எனப்படும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழுமையான பின்னணி என்ன?

உலகிலேயே மிக வேகமாக வளரும் தொலைதொடர்புச் சந்தையில் அரசின் கொள்கைகள் எப்படி மாறியுள்ளன? அதன் விளைவுகள் எப்படி மக்களைப் பாதித்துள்ளன?

அரசியல்வாதிகளுக்கும் தொழில்துறையினருக்கும் இடையேயான உறவு எத்தகையது? ஊழலின் ஊற்றுக்-கண் எது?

ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றிப் புரிந்துகொள்ளத் தேவையான அறிவியல் அடிப்படைகள் என்னென்ன?

சி.ஏ.ஜி ரிப்போர்ட் என்ன சொல்கிறது? ஊழல் நடந்துள்ளதா, இல்லையா?

நாட்டையே உலுக்கிய, நாடாளுமன்றத்தையே முடக்கிய ஓர் இமாலய சர்ச்சையின் அறிவியல் முதல் அரசியல் வரை அனைத்தையும் அழகாக, எளிமையாக விளக்குகிறது இந்த நூல்.

₹ 200.00
₹ 35.00
₹ 80.00
BOX கதைப் புத்தகம் முதலுதவி (புதிய பொலிவுடன்) அன்பே சிவம் அருள் அறம்
 
₹ 40.00
₹ 50.00
₹ 90.00
நீங்களும் ஒரு சாம்பியனே ஞானியர் பூமி ( ஒற்றியூர் தல வரலாறு ) கீதையின் மறுபக்கம் (மக்கள் பதிப்பு)
 
₹ 40.00
₹ 55.00
₹ 115.00
வாழ்க்கைச் சதுரங்கத்தில் வெற்றி பெறுவோம் வழிகாட்டும் வரலாற்று நாயகர்கள் சூஃபி சொன்ன கதை
: *
: *
: *
 
There have been no reviews