Home :: நாவல் :: நிர்வாண நகரம்
நிர்வாண நகரம்




நிர்வாண நகரம்

Author Sujatha
ISBN 9788184936186
Published by Kizhakku
Book Title நிர்வாண நகரம்
Format Paperback (அச்சு)
Year Published 2011
Our price: 90.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொடர் கொலைகள் செய்யப்போவதாக காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறான். ஒரு ஜட்ஜும் டாக்டரும் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்த குறி ஓர் அரசியல்வாதி என்று நாள் குறிப்பிடுகிறான். அரசியல்வாதியின் மகள் தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காக கணேஷ், வஸந்தை அழைக்கிறாள். ஆட்டம் ஆரம்பமாகிறது. இந்த ‘நிர்வாண நகரம்’ குங்குமத்தில் வந்த தொடர்.
₹ 80.00
₹ 90.00
₹ 160.00
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை தெற்கத்தி தெய்வங்கள் பெண்குரல்
 
₹ 70.00
₹ 45.00
₹ 60.00
உலகம் சுற்றும் தமிழன் சிறந்த வாழ்விற்கு பயனுள்ள கதைகள் பண்டிகைகளும் திருவிழாக்களும்
 
₹ 40.00
₹ 40.00
₹ 75.00
பொது நூலகங்களும், நூல்களை வகைப்படுத்தும் முறைகளும் தமிழ் இலக்கிய அறிமுகம் நான் கொலை செய்யும் பெண்கள்
: *
: *
: *
 
There have been no reviews