Home :: நாவல் :: இரண்டாவது காதல் கதை
இரண்டாவது காதல் கதை




இரண்டாவது காதல் கதை

Author Sujatha
ISBN 9788184936162
Published by Kizhakku
Book Title இரண்டாவது காதல் கதை
Format Paperback (அச்சு)
Year Published 2011
Our price: 160.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


‘இரண்டாவது காதல் கதை’ ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அஸ்ட்ராகாம் எனும் மல்ட்டி மீடியா கம்பெனியின் உயர் அதிகாரியின் மூத்த மகள் நிதி என்கிற நிவேதா. டம்போ என்கிற வேலையில்லாத பொறுப்பில்லாத இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் தந்தையின் கட்டாயத்தால் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குமார் என்கிற அயோக்கியனைக் கல்யாணம் செய்துகொள்கிறாள். வாழ்க்கையின் சிக்கல்கள் அவளை வளைத்து நொறுக்கும்போது விசுவரூபம் எடுக்கிறாள்.
₹ 50.00
₹ 80.00
₹ 100.00
விஷக்கோப்பை (சாக்ரடீஸ்) செய்யுள் பகுதி பசும்பொன் தேவரும் பராசக்தியும்
 
₹ 35.00
₹ 40.00
₹ 75.00
தமிழ் மருத்துவக் களஞ்சியம் உண்மைக்குக் காலம் உண்டு புலிப்பாணி ஜோதிடம்
 
₹ 100.00
₹ 335.00
₹ 140.00
கூகிள் பயன்படுத்துவது எப்படி? சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை (மூன்றும் சேர்த்து) எரிமலர்
: *
: *
: *
 
There have been no reviews