Home :: நாவல் :: இரண்டாவது காதல் கதை
இரண்டாவது காதல் கதை




இரண்டாவது காதல் கதை

Author Sujatha
ISBN 9788184936162
Published by Kizhakku
Book Title இரண்டாவது காதல் கதை
Format Paperback (அச்சு)
Year Published 2011
Our price: 160.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


‘இரண்டாவது காதல் கதை’ ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அஸ்ட்ராகாம் எனும் மல்ட்டி மீடியா கம்பெனியின் உயர் அதிகாரியின் மூத்த மகள் நிதி என்கிற நிவேதா. டம்போ என்கிற வேலையில்லாத பொறுப்பில்லாத இளைஞனைக் காதலிக்கிறாள். ஆனால் தந்தையின் கட்டாயத்தால் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குமார் என்கிற அயோக்கியனைக் கல்யாணம் செய்துகொள்கிறாள். வாழ்க்கையின் சிக்கல்கள் அவளை வளைத்து நொறுக்கும்போது விசுவரூபம் எடுக்கிறாள்.
₹ 60.00
₹ 120.00
₹ 100.00
முத்துக்கள் பத்து - திலகவதி விடுதலை: துவக்கமும் முடிவும் விருட்சம் கதைகள்(தொகுதி 1)
 
₹ 60.00
₹ 45.00
₹ 30.00
கறுப்பு அழகி அமெரிக்காவிலே சிரிப்பு யோகா
 
₹ 40.00
₹ 110.00
₹ 140.00
ஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரி சுக ஜீவனம் விடுதலைப் போராட்டம்:25 கம்யூனிஸ்டுகளின் நினைவுகள்
: *
: *
: *
 
There have been no reviews