Home :: நாவல் :: 14 நாட்கள்
14 நாட்கள்




14 நாட்கள்

Author Sujatha
ISBN 9788184936117
Published by Kizhakku
Book Title 14 நாட்கள்
Format Paperback (அச்சு)
Year Published 2011
Our price: 60.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீசச் செல்கிறான். அப்போது அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் சிறைப்படுகிறான்.

இந்தியர்களை முழுவதும் வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் சிக்கிக்கொள்ளும் அவன் கதி என்னவாகிறது? இந்திய விமானப் படையின் டெக்னிக்கல் சமாசாரங்களைத் துல்லியமாக விவரிக்கும் இக்கதையின் ஆதாரக் கருத்து யுத்தமல்ல. அதன் இடையே மிளிர்ந்த மனித நேயம். இது குமுதம் இதழில் தொடராக வந்தது.

₹ 30.00
₹ 60.00
₹ 70.00
அனைத்தும் அருளும் ஹனுமான் சாலீசா மற்றும் ஆஞ்சநேயர் மஹாத்மியம் நோய் அறிதலும் சிகிச்சையும் மருந்து செய்முறையும் தமிழ்ச்செல்வம் I
 
₹ 100.00
₹ 40.00
₹ 40.00
குன்றுபோல் நிமிர்ந்து நில், கொடுமையை எதிர்த்து நில் பொன்மணிப் புதையல் கனவுகள் மெய்ப்படும்
 
₹ 50.00
₹ 120.00
₹ 75.00
சந்தேக நிவாரணி சுற்றுலா வளர்ச்சி (பரிசு பெற்றது) முல்லா நசுரூதீன் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews