Home :: நாவல் :: 14 நாட்கள்
14 நாட்கள்

14 நாட்கள்

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184936117
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



1972-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த பதினாலு நாள் போரை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்திய விமானப் படையின் ஸ்க்வாட்ரன் லீடர் குமார் கிழக்கு பாகிஸ்தான் மீது குண்டு வீசச் செல்கிறான். அப்போது அவனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு எதிரிகள் முகாமில் சிறைப்படுகிறான்.

இந்தியர்களை முழுவதும் வெறுக்கும் ஒரு பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியிடம் சிக்கிக்கொள்ளும் அவன் கதி என்னவாகிறது? இந்திய விமானப் படையின் டெக்னிக்கல் சமாசாரங்களைத் துல்லியமாக விவரிக்கும் இக்கதையின் ஆதாரக் கருத்து யுத்தமல்ல. அதன் இடையே மிளிர்ந்த மனித நேயம். இது குமுதம் இதழில் தொடராக வந்தது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 420.00
₹ 100.00
கண்டேன் புதையலை இருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை விலகிச் செல்லும் பருவம்
 
₹ 100.00
₹ 175.00
₹ 200.00
அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவர்கள் (காரைக்கால் அம்மையார் முதல் திருக்கண்ணப்ப நாயனார் வர தமி்ழியலின் எதிர்காலவியல் - 2
 
₹ 200.00
₹ 40.00
₹ 30.00
குண்டூசி பி. ஆர். எஸ். கோபால் வளம் தரும் உறவுகள் தனிப்பாடலில் புதிர்க்கவிகள்
: *
: *
: *
 
There have been no reviews