Home :: சிறுகதைகள் :: விசும்பு (அறிவியல் புனைகதைகள்)
விசும்பு (அறிவியல் புனைகதைகள்)

விசும்பு (அறிவியல் புனைகதைகள்)

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184936100
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 125.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



‘திண்ணை’ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத் தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்தியத் தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்டவை. ஆர்வமூட்டும் வாசிப்புத்தளம் கொண்ட இக்கதைகள் ஜெயமோகனின் பிற கதைகள் போலவே வாழ்க்கையின் அடிப்படைகளை தத்துவ நோக்குடன் விசாரணை செய்பவையும் கூட.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 40.00
₹ 50.00
மே தினம் நெப்போலியன் போனாபர்ட் வேதாந்த நூல்கள் பகுதி - 1
 
₹ 90.00
₹ 300.00
₹ 60.00
சிச்சுப்புறா உண்மையை உரக்கச் சொல்வேன் വിവാഹപൂര്‍വ ബന്ധങ്ങള്‍
 
₹ 180.00
₹ 100.00
₹ 175.00
பிறவி என்பது குழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் புத்தம் வீடு
: *
: *
: *
 
There have been no reviews