Home :: அரசியல் :: அணுகுண்டின் அரசியல் வரலாறு
அணுகுண்டின் அரசியல் வரலாறு

அணுகுண்டின் அரசியல் வரலாறு

நூலாசிரியர் Balajayaraman
ஐ எஸ் பி என் 9788184935936
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 70.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அழிக்கும் ஆயுதங்கள் போதாது, லட்சக்கணக்கானவர்கள் அழியவேண்டும் என்று மனிதன் நினைத்தபோது, அணுகுண்டு உருவானது. மனித குல முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல பேரழிவுக்கும் உதவ முடியும் என்பதை அறிவியல் நிரூபித்தது.

அணுகுண்டு எப்படி உருவாக்கப்படுகிறது? எப்படி இயக்கப்படுகிறது?

தற்போது எந்தெந்த நாடுகளிடம் அணு ஆயுதம் உள்ளது?

தீவிரவாத இயக்கங்களால் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியுமா?

வல்லரசுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தான் என மூன்றாம் உலக நாடுகளும்கூட இன்று அணு ஆயுதம் சேகரித்து வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன?

இனி போர் மூண்டால், அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா?

இன்னொரு ஹிரோஷிமா, நாகசாகி உருவாகாமல் இருக்கவேண்டுமானால், நம்மைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பின்புலத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 60.00
₹ 40.00
தாமுவின் சுவை கூட்டும் சைவ சமையல் பேச்சாளராக ஸ்ரீ ஸீர்ய சதகம்
 
₹ 280.00
₹ 90.00
₹ 80.00
சீனப் பெண்கள் சொல்லப்படாத கதை அசத்தல் தொழில்கள் 64 எளிய தமிழில் பத்துப்பாட்டு
 
₹ 60.00
₹ 90.00
₹ 150.00
அண்டரண்டப்பட்சி உனக்குள்ளே சக்தி இருக்கு சங்க இலக்கியம் மறுவாசிப்பு
: *
: *
: *
 
There have been no reviews