Home :: நாவல் :: வைரங்கள்
வைரங்கள்

வைரங்கள்

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184935684
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 75.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



கல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லதமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 85.00
₹ 90.00
₹ 170.00
சாக்ரடீஸின் இறுதி நாட்கள் சீரடி அனுபவங்கள் குலோத்துங்கன் சபதம்
 
₹ 66.00
₹ 50.00
₹ 145.00
மண்ட பத்திரம் மாஜினி இழந்த நாகரீகங்களின் இறவாக் கதை
 
₹ 87.00
₹ 150.00
₹ 60.00
மகிழ்வான வாழ்க்கையே மருந்தில்லா மருத்துவம் வரலாற்றில் தமிழகம் அன்றும் இன்றும் மாணவர்களுக்கான எளிய ஆங்கில இலக்கணம்
: *
: *
: *
 
There have been no reviews