Home :: நாவல் :: என்றாவது ஒருநாள்
என்றாவது ஒருநாள்

என்றாவது ஒருநாள்

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184935677
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 80.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



ஜாதா 1982-ல் எழுதிய நாவல். குறிக்கோள் ஏதுமின்றி குற்றங்களே பிழைப்பாக வாழ்க்கை நடத்துபவனின் போக்கில் மனத்துக்கு இதமாக குறுக்கிடுகிறாள் ஒரு பெண். புதிர் நிரம்பியவளாக வசீகரிக்கிறாள். அவளுக்காகவே தனது வாழ்க்கையை மாறுபட்டு வாழவேண்டும் எனக் கருதும்போது, செய்த குற்றங்களின் நிழல் அவனை விடாமல் துரத்துகிறது. தவிர அப்பெண்ணின் பின்னணியில் அவிழும் புதிர் எதிர்பாராத முடிவை நோக்கி நகர்த்துகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 36.00
₹ 70.00
கடவுளுக்கு இடங்கேட்ட கவிஞன் பரிதிமாற்கலைஞர் சித்தர் உலக ரகசியங்கள்
 
₹ 70.00
₹ 150.00
₹ 150.00
இவர்களுக்குப் பின்னால் உன்னைக் கண்டு உயிர்த்தேன் யோகி ராம்சுரத்குமார்
 
₹ 30.00
₹ 100.00
₹ 70.00
പെരിയാര சிறுதானிய பாரம்பரிய டிபன் வகைகள் நெற்றிக் கண்
: *
: *
: *
 
There have been no reviews