Home :: நாவல் :: நில், கவனி, தாக்கு!
நில், கவனி, தாக்கு!

நில், கவனி, தாக்கு!

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184935653
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 115.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



‘நில், கவனி, தாக்கு!’ 1970 களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படும் திடுக் சம்பவத்தில் தொடங்கி, அடிதடி, ரத்தம், சத்தம், சாகசம் என்று பரபரப்பாகி எதிர்பாராத ஆச்சரியத்தில் முடிகிறது. நாவலின் வேகமும், துள்ளல் எழுத்தும் 40 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதும் ஈர்க்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 165.00
₹ 90.00
₹ 85.00
யுரேகா என்றொரு நகரம் வெறும்கோயில் யான் பயின்ற பல்கலைக்கழகங்கள்
 
₹ 225.00
₹ 45.00
₹ 75.00
புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்? இன்றும் நாளையும் இளைஞர்கள் கையில் பண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்
 
₹ 50.00
₹ 500.00
₹ 405.00
நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம் மணிரத்னம் படைப்புகள்; ஓர் உரையாடல் புதிய கனவுகள் புதிய இந்தியா
: *
: *
: *
 
There have been no reviews