Home :: இலக்கியம் :: அலகிலா விளையாட்டு
அலகிலா விளையாட்டு

அலகிலா விளையாட்டு

நூலாசிரியர் பா. ராகவன்
ஐ எஸ் பி என் 9788184935592
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 190.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நம்ப முடியாததும் மிக அற்புதமானதுமான ஒரு காட்சி இன்று உன்னால் சாத்தியமாகி-யிருக்-கிறது. பெருங்கருணையாளனே, உனக்கொரு வந்தனம். எதிர்பார்ப்பு பொய்த்துப் போவதும் மகிழ்வளிக்கக் கூடிய விஷயம் தான் என்றொரு புதிய கண்டுபிடிப்பை இன்றைய பாடமாக எங்களுக்கு நீ அளித்-திருக்கிறாய். ரொம்ப நல்லது. வாழ்க உன் கொற்றம். எப்போதும் நீ பாடம் நடத்திக்கொண்டே இருந்தாலும் எப்போ-தாவது தான் புரியும்படி நடத்துகிறாய். மோசமான ஆசிரியன் என்றாலும் நீ தவிர்க்க முடியாத ஆசிரியன்.

2004ம் ஆண்டு?இலக்கியப்பீட விருது வென்ற நாவல் இது.?நீண்ட இடைவெளிக்குப் பிறகு?மறுபிரசுரம் காண்கிறது.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 65.00
₹ 25.00
விஞ்ஞான குடும்ப ஜோதிடம் மாதங்கினி அதிகாரத்தின் மூலக்கூறுகள்
 
₹ 95.00
₹ 60.00
₹ 90.00
24x7 கல்யாணம் சரித்திரம் பேசுகிறது தமிழில் விமர்சனத் துறை - சில போக்குகள்
 
₹ 60.00
₹ 100.00
₹ 50.00
சிந்தனை வளர்க்கும் விடுகதைகள் அங்கோர்வாட் ஓர் அற்புதக் கோவில் சேகுவேராவின் கடிதங்கள்
: *
: *
: *
 
There have been no reviews