Home :: நாவல் :: மண்மகன்
மண்மகன்

மண்மகன்

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184935585
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



பெங்களூர் வாழ் தமிழன் ஒருவனைப் பற்றிய கதை ‘மண்மகன்’. கர்நாடக மாநில தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்க்கும் தொழிலாளி ஒருவன் விபத்தில் மரண-மடைகிறான். வறுமையில் வாடும் அவனது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கேட்டு சக தொழிலாளி ஒருவன் தன்னந்தனியாகப் போராட்டத்தில் குதிக்கிறான். நிர்வாக அலட்சியம், யூனியன் மோதல்கள், தொழிலாளர் பிரச்னை என பலவிதமான குறுக்கீடுகளையும் சமாளித்து மீள்பவனை இறுதியாக எதிர்கொள்கிறது ஒரு விபரீதக் கேள்வி!.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 180.00
₹ 300.00
ரீடர்ஸ் டைஜஸ்ட் உருவான கதை அன்பெனும் பொன்விலங்கு செர்னோபிலின் குரல்கள்
 
₹ 103.00
₹ 150.00
₹ 125.00
ஒலிப்புத்தகம்: இன்றே இங்கே இப்பொழுதே மனதின் குரலும் மக்கள் குரலும் பொது அறிவு (விளக்கக் கையேடு) அனைத்து TNPSC தேர்வுகளுக்கும்
 
₹ 100.00
₹ 60.00
₹ 55.00
கந்தபுராணக் கதைகள் வாழ்க்கைத்திறன் மேம்பாடு தேவாரத் திரட்டு
: *
: *
: *
 
There have been no reviews