Home :: நாவல் :: ஒரு நடுப்பகல் மரணம்
ஒரு நடுப்பகல் மரணம்

ஒரு நடுப்பகல் மரணம்

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184935578
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 220.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளமான கத்திக் குத்துகளுடன் கொலை-யாகிப் போகிறான். அத்தனை வன்முறையுடன் அவன் மீது கோபம் கொண்டவர்கள் யார் என்கிற போலீஸ் விசாரணையில் நான்கு பேர் சந்தேக வளையத்துக்குள் சிக்குகிறார்கள். அலிபை காட்டி விடுபடவும் செய்கிறார்கள். ஆனாலும் கொலையாளி அவர்களுக்குள் ஒருவர்தான் என திட்டவட்டமாக சந்தேகிக்கும் போலீஸ் திக்கித் திணறி இறுதியாக வழக்கில் வெற்றி பெறுகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 70.00
₹ 70.00
₹ 50.00
எல்லாம் உலக மயம் சமயமும் வாழ்வும் உயர் கல்வி உயர...
 
₹ 100.00
₹ 90.00
₹ 100.00
எல்லைப்புறத்தில் ஓர் இதயத்தின் குரல் உயரப் பறத்தல் நாராயணீயம்
 
₹ 114.00
₹ 55.00
₹ 50.00
பழமொழி நானூறு செக்ரட்டரி ஜீவா வாழ்க்கை வரலாறு
: *
: *
: *
 
There have been no reviews