Home :: பொது :: கடல் கொள்ளையர் வரலாறு
கடல் கொள்ளையர் வரலாறு

கடல் கொள்ளையர் வரலாறு

நூலாசிரியர் Balajayaraman
ஐ எஸ் பி என் 9788184935417
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 145.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை.

ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து அதிரடியாகப் பேரம் பேசியிருக்கிறார்கள். அடிமை வியாபாரத்திலும் ஆள், பொருள் கடத்தலிலும் கொடி கட்டிப் பறந்திருக்கிறார்கள். கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம் என்று நிலத்தில் நடைபெறும் அத்தனை அத்துமீறல்களையும் நீரில் நடத்தியிருக்கிறார்கள். இன்று பஞ்சத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு வந்து நிற்கிறது சோமாலியக் கடற்கொள்ளை பற்றிய தலைப்புச் செய்திகள்.

கடல் கொள்ளையர்களின் முற்றிலும் புதியதொரு உலகத்தை கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர் பாலா ஜெயராமன், இவர் விக்கிபீடியாவில் வரலாறு, பொருளியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 350.00
₹ 80.00
ஔவையார் சரித்திரம் அதிசய பிராணிகளின் அற்புதக் கதைகள் திசையெல்லாம் நெருஞ்சி
 
₹ 250.00
₹ 300.00
₹ 110.00
இது சிக்ஸர்களின் காலம் மார்க்சிய மெய்யியல் வளமான எண்ணங்களில் மலரும் அற்புதங்கள்
 
₹ 40.00
₹ 35.00
₹ 1200.00
உலகம் போற்றும் உன்னத தினங்கள் சித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள் ஆயிரமாயிரம் ஆனந்த ஆலயங்கள் பாகம் 1 & 2
: *
: *
: *
 
There have been no reviews