Home :: மதம் :: மருந்தாகும் தேவாரம்
மருந்தாகும் தேவாரம்

மருந்தாகும் தேவாரம்

நூலாசிரியர் P. கலைவாணி
ஐ எஸ் பி என் 9788184935400
பதிப்பகம் வரம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 195.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் என்ற மூன்று இறை நாயனார்களும் அருளிச் செய்த தேவாரத்துக்கு மருத்துவ குணம் உண்டு என்றால் நம்ப முடிகிறதா? ‘நிச்சயமாக உண்டு’ என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பி. கலைவாணி.

தேவாரப்பண்களில் பஞ்சபூதங்களின் கூறுகள் உள்ளன. அவை, எண்கணிதம், வானவியல் சாஸ்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. தேவாரப்பண் இசைக்கப்படும்போது கிளம்பும் ஒலி, பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. கேட்கிறவர்களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் எத்தனையோ நன்மைகளைத் தரும் வலிமை படைத்தது. இப்படி தேவாரப் பதிகங்கள் குறித்த புதிய விழிப்புணர்வை, ஆராய்ச்சிபூர்வமாக அணுகுகிறது இந்நூல். பஞ்சபூதங்களுக்கான தலங்கள், பஞ்சபூதங்களை வழிபடும் முறைகள், தேவாரப் பதிகங்கள் ஆகியவை உள்ளே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதோடு, தேவாரத்தோடு பஞ்சாட்சர மந்திரம், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள் ஆகியவற்றுக்கு இருக்கும் தொடர்பை வெகு நுட்பமாக ஆராய்ந்திருக்கிறார் பி. கலைவாணி.

தேவாரம் மருந்து என்பதை உணர்வோம்.?இறையருள் பெற்று எல்லா நலமும் பெறுவோம்!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 175.00
₹ 70.00
₹ 90.00
தம்மபதம் - VI நிஜம் நின்று வெல்லும் பெருந்தலைவர் காமராசர்
 
₹ 40.00
₹ 185.00
₹ 90.00
காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வு தாய்ப்பால் பச்சைக்கிளி ரெண்டு
 
₹ 125.00
₹ 45.00
₹ 40.00
Buddhist Physics தமிழர் நீதிநெறிக் கருவூலம் பாரதியாரின் விநாயகர் வழிபாடு
: *
: *
: *
 
There have been no reviews