Home :: தன்வரலாறு :: என் கதை
என் கதை

என் கதை

நூலாசிரியர் Barack Obama
ஐ எஸ் பி என் 9788184935356
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 350.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அம்மா வெள்ளையர்... அப்பா கறுப்பர்... வளர்ப்புத் தந்தை மங்கோலியர்... நான் யார்? அம்மா கிறிஸ்தவர்... அப்பா பழங்குடியினர்... வளர்ப்புத் தந்தை முஸ்லீம்... நான் யார்? அம்மா அமெரிக்கர்... அப்பா கென்யர்... வளர்ப்புத் தந்தை இந்தோனேஷியர்... நான் யார்?

வல்லரசு அதிபரின் மனத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கேள்விகள் இவை. விடை தேடித் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார் பராக் ஹுசேன் ஒபாமா.

இந்தப் பயணத்தினூடாக அவர் சொல்லும் சுயசரிதையானது கறுப்பர், வெள்ளையர், இஸ்லாம், கிறிஸ்தவம், அமெரிக்கா, ஆஃப்ரிக்கா, இந்தோனேஷியா என பல்வேறு சமூகங்கள், நாடுகளின் வரலாறாக விரிவடைகிறது.

அரசியல் சாதனைகளுக்காக நோபல் பரிசு தரப்பட்ட ஒபாமா, எழுத்தாளராக ஆகியிருந்தால் எழுத்துக்கான நோபல் பரிசை வென்றிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு உயிரோட்டமான, அற்புதமான நடை. உணர்ச்சிபூர்வமான சம்பவங்களின் தொகுப்பு.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 95.00
₹ 55.00
₹ 35.00
உளமுற்ற தீ மணல் கோபுரம் Ghanshyamdas Birla
 
₹ 325.00
₹ 80.00
₹ 60.00
என் தந்தை பாலய்யா என்ன தவம் செய்தனை? நான் வேண்டுமா
 
₹ 60.00
₹ 40.00
₹ 600.00
அறிவுக்கு விருந்தளிக்கும் பலவகைக் கணக்குகள் - 1 சிவஞானபோதம் தலைத்தாமிரபரணி
: *
: *
: *
 
There have been no reviews