Home :: சிறுகதைகள் :: இரண்டாவது முகம்
 இரண்டாவது முகம்

இரண்டாவது முகம்

நூலாசிரியர் நீல. பத்மநாபன்
ஐ எஸ் பி என் 9788184935271
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 105.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நீல. பத்மநாபனின் கவனிக்கத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.

இதனை சிறுகதைத் தொகுப்பு என்று சொல்வதைக் காட்டிலும் யதார்த்த வாழ்வின் அழுத்தமான வார்ப்பு என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் நுழையும்போது காகிதத்தில் கண் பதிக்கும் உணர்வையும் மறந்து, கதைக் களத்தில் கால் பதிக்கும் உணர்வே மேலிடும். பாரபட்சமற்ற நேர்மையுடனும், ஆரவாரமற்ற அங்கதத்துடனும் சமூகத்தின் மீது நீல. பத்மநாபன் வைக்கும் விமரிசனங்கள் சாகாவரம் கொண்டவை.

20 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 9 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ள நீல. பத்மநாபன், சாகித்திய அகாதமி பரிசு, அண்ணாமலைச் செட்டியார் பரிசு உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 85.00
₹ 230.00
தமிழ் மக்கள் வரலாறு பழந்தமிழர் வழிப்பாடுகள் எழுத்தின் தேடுதல் வேட்டை மரப்பசு
 
₹ 175.00
₹ 82.00
₹ 100.00
இலக்கியத் திறனாய்வியல் உயர்தரமான சைவச் சமையல் 400 பக்குவங்கள் உண்மையைச் சொல்லுகிறேன்
 
₹ 55.00
₹ 100.00
₹ 450.00
மண் வாசனை எல்லைகள் நீத்த இராம காதை நாஞ்சில் நாடன் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews