Home :: சிறுகதைகள் :: ஜெயமோகன் சிறுகதைகள்
ஜெயமோகன் சிறுகதைகள்

ஜெயமோகன் சிறுகதைகள்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184935011
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 700.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.

தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண முடியும். இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகளைப் பார்க்க இயலாது. துல்லியமான யதார்த்தச் சித்திரிப்பு, முழுமையான மிகை புனைவு, புராணப்புனைவு, சமூகச் சித்திரிப்பு, கட்டுரையின் தன்மை கொண்ட கதைகள், வெறும் படிமங்களால் ஆன கதைகள் என்று பலவிதமான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

வடிவத்தை, மொழிநடையை, கருப்பொருளை மாற்றியபடி, தாவியபடி இந்தக் கதைகள் இருப்பதைக் காண்கிறேன்.

ஜெயமோகன்

கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 160.00
₹ 30.00
டாக்டர் அம்பேத்கர் புத்தநெறியை தழுவியது ஏன்? புவி வெப்பமயமாதல் தொடக்கநிலையினருக்கு சாந்தி முகூர்த்தம்
 
₹ 90.00
₹ 115.00
₹ 160.00
சிரஞ்சீவி ஜெயபாரதி சிறுகதைகள் புகழோடு வாழுங்கள்
 
₹ 100.00
₹ 40.00
₹ 50.00
கால ஆராய்ச்சி பாலர் பூங்கா பொய்யா மொழி புகழ் முகம்
: *
: *
: *
 
There have been no reviews