Home :: நாவல் :: விடிவதற்குள் வா!
விடிவதற்குள் வா!

விடிவதற்குள் வா!

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184934922
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 150.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



தமிழகத்தின் மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதக் கலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கதை கல்கியில் தொடர்கதையாக வந்தது.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது அவன் மனைவியைக் காணவில்லை. தேடும்போது, பல்வேறு யூகங்களும் வதந்திகளும் சிக்குகின்றன. அதிலொன்று, ஊருக்குள் புகைந்து கொண்டிருக்கும் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுகிறது. தலைகள் உருளுகின்றன. உடல்கள் சரிகின்றன. பதைபதைக்க வைக்கும் ஒரு மரண சாகசம் ஆரம்பமாகிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 166.00
₹ 500.00
காரைக்கால் அம்மையார் குறள் வானம் பெரியார் அன்றும் இன்றும்
 
₹ 170.00
₹ 50.00
₹ 200.00
Flash எனும் நுண்கலை நுணுக்கம்: அறிமுகமும் விளக்கமும் (Action Script இணைந்தது) முதல் ஆசிரியர் மகிழ்ச்சி
 
₹ 45.00
₹ 50.00
₹ 35.00
அகத்தியர் அருளிய ''வர்மசூத்திரம்'' பல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் பொல்லாத பேரழகி
: *
: *
: *
 
There have been no reviews