Home :: கல்வி :: ஓப்பன் சோர்ஸ்
 ஓப்பன் சோர்ஸ்

ஓப்பன் சோர்ஸ்

நூலாசிரியர் ச. செந்தில் குமரன்
ஐ எஸ் பி என் 9788184934892
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 100.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


சாமானியர்களைப் பொருத்தவரை ஆபரேட்டிங் சிஸ்டம் என்றால் அது விண்டோஸ் மட்டுமே. ஏகப்பட்ட விலை கொண்ட விண்டோஸை, பிற சாஃப்ட்வேர்களை, ‘க்ராக்’ செய்து ‘முறையற்ற லைசென்ஸ்’ இன்றி சட்ட விரோதமாக உபயோகிப்பது இங்கே சகஜம். அவற்றை நேர்மையாகப் பணம் செலுத்தி வாங்கும் நபர்களால் கூட முழு சுதந்தரத்தை அனுபவிக்க முடியாது. ஏகப்பட்ட நிபந்தனைகள். ‘லைசென்ஸ்’ காலாவதி ஆனால் மீண்டும் பணம் செலுத்த வேண்டும்.

இந்த கெடுபிடிகளுக்கேல்லாம் மாற்றாக அமைந்த வரப்பிரசாதம் தான் ஓப்பன் சோர்ஸ். ஆபரேட்டிங் சிஸ்டம், ஆபிஸ் பேக்கேஜ், அக்கவுண்டிங் அப்ளிகேஷன் முதல் அனிமேஷன் சாஃப்ட்வேர் வரை ஓப்பன் சோர்ஸில் அனைத்துமே இலவசமாகக் கிடைக்கின்றன. முதல் தரமான இவற்றை உபயோகிக்கும்போது, கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையே வராது என்பது கூடுதல் சிறப்பு.

ஓப்பன் சோர்ஸ் உருவாகக் காரணமான குனு இயக்கத்தின் வரலாறு முதல், அந்த இயக்கத்தின் பின்னணி, இயங்கும் விதம், ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர்களின் பலன்கள் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம். ஓப்பன் சோர்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டமான ‘உபுண்டு’வை கம்ப்யூட்டரில் நிறுவவும் சொல்லித் தருகிறது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 400.00
₹ 25.00
₹ 50.00
தமிழில் நாடகப் பதிவுகள் ஏலாதி மூலமும் - உரையும் யோகா பயில்வீர் பயன் பெறுவீர்
 
₹ 60.00
₹ 55.00
₹ 160.00
நாளை வெற்றி வீரன் ஜீலியஸ் சீசர் அயர்லாந்து - அரசியல் வரலாறு
 
₹ 80.00
₹ 190.00
₹ 40.00
காட்டான் இயற்பியலின் தாவோ(Tao of Physics By Fritjof Capra) ரிஷி கவிதைகள்
: *
: *
: *
 
There have been no reviews