Home :: இலக்கியம் :: ஈஸியா எழுதலாம் வெண்பா
ஈஸியா எழுதலாம் வெண்பா

ஈஸியா எழுதலாம் வெண்பா

நூலாசிரியர் இலவசக்கொத்தனார்
ஐ எஸ் பி என் 9788184934847
பதிப்பகம் மினி மேக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 40.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்கெல்லாம் முன்னோடி இதுதான்.

ஆனால் வெண்பாவெல்லாம் புலவர்கள் விஷயமாச்சே?

கஷ்டமான இலக்கணங்களெல்லாம் உண்டாமே?

எழுதுவது சிரமமான காரியமாமே?

யாராவது சொன்னால் நம்பாதீர்கள்! உலகத்திலேயே ரொம்ப ஈசியான காரியம் வெண்பா வடிவில் ஒரு விஷயத்தை வெளிப்படுத்துவதுதான்! எப்படி?

சொல்லித்தருகிறது இந்த சுவாரசியமான புத்தகம். படியுங்கள். படுசிம்பிளாக வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்!


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 70.00
₹ 1200.00
ஒடிஸி வயதானவர்களுக்கான சத்துணவு நீர்க்கோலம் - மகாபாரதம் நாவல் வடிவில்
 
₹ 250.00
₹ 75.00
₹ 75.00
தகப்பன் கொடி ஓஷோவின் அன்பு என்றால் என்ன? உள்ளொளி
 
₹ 90.00
₹ 100.00
₹ 60.00
மகாபாரத நாடகங்கள் நீங்களும் வெப்சைட்டை உருவாக்கலாம் வாழும் வகை
: *
: *
: *
 
There have been no reviews