Home :: அறிவியல் :: சிலிக்கன் சில்லு: ஓர் அறிமுகம்
சிலிக்கன் சில்லு: ஓர் அறிமுகம்

சிலிக்கன் சில்லு: ஓர் அறிமுகம்

நூலாசிரியர் S.Ramanathan
ஐ எஸ் பி என் 9788184934830
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 100.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இருபத்தோராம் நூற்றாண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் நூற்றாண்டாக அழைப்பது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக, டிஜிட்டல் புரட்சி நம் அன்றாட வாழ்க்கையை அடியோடு மாற்றியமைத்துவிட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு சிறிய சில்லுக்குள் ஏகப்பட்ட டிரான்சிஸ்டர்கள் பொருத்தமுடியும் என்று அறிவியல் உலகம் கண்டுபிடித்த அந்த மந்திர நொடியில் ஆரம்பமான புரட்சி இது. சர்வ சாதாரணமாக இன்று நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்துக்கும் அடிப்படை சிலிக்கன் சில்லு. எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை ஆச்சரியத்தக்க வகையில் குறைந்திருப்பதற்கும் அவற்றின் திறன் முன்பைவிட அதிகரித்திருப்பதற்கும் காரணம், சிலிக்கன் சில்லு.

சிலிக்கன் சில்லு என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது? இதைத் தயாரிக்கப் பயன்படும் முறைகள் என்னென்ன ஆகிய பல விவரங்கள், இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் அறிவியல் ஆர்வலர்களுக்கும் பயன்படும் நோக்கில் சுலபமான மொழி நடையில் ஏராளமான வரைபடங்களுடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியர் ராமநாதன், சிலிக்கன் சில்லு தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து அமெரிக்காவில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். சிலிக்கன் சில்லு தயாரிக்கும் துறையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னை ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 42.00
₹ 70.00
₹ 100.00
லைட்ஸ் ஆன் வினோத் தமிழ்ச்செல்வம் I ஸ்ரீ நடராச தத்துவம்
 
₹ 40.00
₹ 25.00
₹ 190.00
மனவளர்ச்சி குன்றியோரின் திருமணம் மற்றும் பாலுணர்வுப் பிரச்சினைகள் திருமந்திரம் காட்டும் வாழ்வியல் நன்னூல் உரைவளம் - தொகுதி 12 வினையியல்
 
₹ 140.00
₹ 35.00
₹ 350.00
கொட்டு மொழக்கு இருளின் வலிமை பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் இரண்டு
: *
: *
: *
 
There have been no reviews