Home :: சுய முன்னேற்றம் :: வேண்டும் எனக்கு வளர்ச்சி
வேண்டும் எனக்கு  வளர்ச்சி

வேண்டும் எனக்கு வளர்ச்சி

நூலாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்
ஐ எஸ் பி என் 9788184934809
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 150.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



கல்லூரிப் படிப்பை முடித்து, ஒரு வேலையில் சேர்வதில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட பணியிலிருந்து ஓய்வு பெறுவது வரை ஒருவர் அலுவலகத்தில் என்னென்ன அனுபவங்களை எதிர்கொள்ள நேரிடும்?

சொந்த வாழ்க்கையில் என்னென்ன தடைகளைச் சந்திக்க நேரிடும்?

தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டிலும் வெற்றி பெற்று, சந்தோஷமாக மன நிறைவுடன் வாழ்வது எப்படி?

அலுவலகத்தில், உங்களைவிட இளையவரை உங்களுக்கு மேலே நியமித் தால் எப்படிக் கையாள்வது?

சக ஊழியருடன் சண்டை ஏற்பட்டால் எப்படிச் சமாளிப்பது?

இல்லத்தரசியாக இருக்கும் மனைவியின் மனச்சோர்வை எப்படிப் போக்குவது?

வேலைக்குப் போய் நம்மைவிட அதிக வெற்றிகளைக் குவிக்கும் மனைவியை எப்படி எதிர்கொள்வது?

பணியாளர்களிடம் வேலை வாங்க அவர்களைத் திருத்திக் கொண்டே இருந்தால் போதுமா? ஒரு பணியாளரின் நல்ல குணங்களை அவருடைய பிரிவு உபசார விழாவில் மட்டும்தான் பேச வேண்டுமா?

தனித்தனிக் கட்டுரைகள் என்றாலும் நூல் முழுவதும் ஒரு கதை பாணியில் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 50.00
₹ 50.00
பள்ளி முதல்வர் கையேடு - 2 ஸ்ரீ நாராயண சித்தர் அருளிய ஜோதிட மர்ம இரகசியங்கள் ரா.ஸ்ரீனிவாசன் கவிதைகள்
 
₹ 290.00
₹ 110.00
₹ 290.00
இது போதும் எங்கே போகிறாய்? மாயா
 
₹ 50.00
₹ 90.00
₹ 90.00
திருத்தலப் பெருமை - 2 அடுத்த அக்னிப்பிரவேசம் தொலைந்த பக்கங்கள்
: *
: *
: *
 
There have been no reviews