Home :: நாவல் :: சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

நூலாசிரியர் K.G.Jawarlal
ஐ எஸ் பி என் 9788184934465
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 140.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



கே.ஜி.ஜவர்லால் ஓர் இயந்திரவியல் பொறியாளர். வாகனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றியவர். இவரது சிறுகதைகள் சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளின் கரூவூலம் இது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இடம்பெறுவதால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது. அரச வம்சத்தினரை நாயகர்களாகப் புனைந்து காப்பியங்கள் இயற்றப்பட்டு வந்த காலத்தில், கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய சாமானியர்களைக் கதை மாந்தர்களாக உருமாற்றினார் இளங்கோவடிகள். இனிக்கும் பேரிலக்கியமான சிலப்பதிகாரத்தின் அழகிய நாவல் வடிவம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:

ஹரன் பிரசன்னா - 11-06-10
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 275.00
₹ 100.00
₹ 100.00
தமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும் நற்றிணை முதற்பகுதி இயற்கை மருத்துவம்
 
₹ 30.00
₹ 80.00
₹ 125.00
திருக்கழுக்குன்றத் திருத்தலப் பெருமை சகாயம் சந்தித்த சவால்கள் தொப்புள் கொடி
 
₹ 52.00
₹ 350.00
₹ 100.00
அதிகாரம் அமைதி சுதந்திரம் சிவகாமியின் சபதம் சர்வதேசக் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews