Home :: நாவல் :: ஏழாம் உலகம்
ஏழாம் உலகம்

ஏழாம் உலகம்

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184934410
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 300.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன!

"ஏழாம் உலகம்" அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற "நான் கடவுள்" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 75.00
₹ 170.00
இரண்டாம் உலகப் போர் உலகம் பிறந்தது உனக்காக ஆதலினால் காதல் செய்வீர்
 
₹ 340.00
₹ 75.00
₹ 200.00
ஆழ்மனத்தின் ஆற்றல் வெனிசுவேலாவின் புரட்சிப்பாதை யாப்பருங்கலக்காரிகை
 
₹ 120.00
₹ 70.00
₹ 45.00
சிறப்புமிகு சென்னைக் கோயில்கள் இயந்திரலோகத்தை இந்திரலோகமாக மாற்றவல்ல இளைஞர்களே! இஸ்லாமும் தமிழும்
: *
: *
: *
 
There have been no reviews