Home :: சிறுகதைகள் :: இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1

நூலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி
ஐ எஸ் பி என் 9788184934038_1
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 490.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



சிறுகதைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், "சிந்தனையின் நடை" (Style in thinking) ஏற்படுகின்ற ஏதோ ஒரு நிகழ்ச்சி, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவு, கல்வி ஆகியவற்றுக்கேற்ப, இலக்கிய வடிவம் கொள்கின்றது. பார்க்கப் போனால், தனிமையின் சொர்க்கத்தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காண முயல்வதே இலக்கியம். இந்திரா பார்த்தசாரதி

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 200.00
₹ 225.00
₹ 230.00
புத்தலகு படைத்த புரட்சிகள் மணிமேகலை வாக்கியப் பஞ்சாங்கம் (1946 முதல் 1965 வரை) வெள்ளிக் கனவு
 
₹ 60.00
₹ 75.00
₹ 55.00
செந்தூரச் சாரல் ரசவாத சித்தர்கள் சங்க இலக்கியத்தில் உரையாடல்
 
₹ 55.00
₹ 45.00
₹ 350.00
மூன்றாவது கண் திறந்த உண்மை அனுபவங்கள் சித்தர்களின் மாந்திரீக வசிய குறிப்புகள் முஸ்லிம் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டி
: *
: *
: *
 
There have been no reviews