Home :: இலக்கியம் :: நாவல் கோட்பாடு
நாவல்  கோட்பாடு

நாவல் கோட்பாடு

நூலாசிரியர் ஜெயமோகன்
ஐ எஸ் பி என் 9788184933864
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 140.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



நாவல் என்றால் என்ன?
கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்?
தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்.இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல். வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.
கிண்டிலில் இ புத்தகமாக வாசிக்க:

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 405.00
₹ 390.00
₹ 80.00
விஜயநகரம் இரண்டாம் ஜாமங்களின் கதை வீர்ன் சின்னமலை
 
₹ 50.00
₹ 60.00
₹ 60.00
நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம் திறமைதான் நமது செல்வம்! மழலைப் பூங்கொத்து
 
₹ 150.00
₹ 100.00
₹ 100.00
எல்லோருக்கும் எப்போதும் உணவு இப்பொழுதே வாழ்ந்துவிடு நன்னூல் விருத்தியுரை
: *
: *
: *
 
There have been no reviews