Home :: வரலாறு :: ஒலிப் புத்தகம் : இந்தியப் பிரிவினை
ஒலிப் புத்தகம் : இந்தியப் பிரிவினை

ஒலிப் புத்தகம் : இந்தியப் பிரிவினை

நூலாசிரியர் மருதன்
ஐ எஸ் பி என் 9788184933673
கட்டுமானம் ஒலிப் புத்தகம்
பதிப்பாண்டு 2009
Our price: 103.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


என் சடலத்தின் மீதுதான் சேதம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவித்திருக்கமுடியுமா? எனில், இது காந்தியின் தோல்வியா? காங்கிரஸில் இணைந்திருந்த ஜின்னா திடீரென்று பாகிஸ்தான் என்னும் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்தது ஏன்? யாரைக் குற்றவாளியாக்கலாம் என்பது பற்றியும் பிரிவினைக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தும் அபிப்பிராயங்கள் மாறுபடலாம்.

ஆனால், பிரிவினையின் விளைவுகள் பற்றி ஒருவருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. வெளிப்படையான விளைவுகள் அவை. பல லட்சக்கணக்கான மக்களின் சரித்திரம் சீரழித்து போயிருக்கிறது. இது வெறும் அரசியல் வரலாறு அல்ல, மதவெறி என்றும் பேயால் சுழற்றியடிக்கப்பட்ட இரு தேசத்து மக்களின் உலுக்கியெடுக்கும் சரித்திரமும் கூட.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 150.00
₹ 240.00
சிலிகான்புரம் தப்புக் கடல சினிமா: ஓர் அறிமுகம்
 
₹ 60.00
₹ 50.00
₹ 75.00
சொற்கள் உறங்கும் நூலகம் சப்போட்டா தமிழ் சர்வ முகூர்த்த சிந்தாமணி (நல்ல நேரம், நல்ல நாள் பார்க்க முழுமையான வழிகாட்டி)
 
₹ 50.00
₹ 50.00
₹ 110.00
இலக்கணக் கலைக் களஞ்சியம் 1001 கண்டுபிடிப்புகள் அமெரிக்காவில் கண்டதும் கேட்டதும்
: *
: *
: *
 
There have been no reviews