Home :: சமையல் :: சிக்கன் சமையல்
சிக்கன் சமையல்

சிக்கன் சமையல்

நூலாசிரியர் காஞ்சனமாலா
ஐ எஸ் பி என் 9788184933420
பதிப்பகம் மினி மேக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



* சிக்கன். அசைவ உணவுகளின் அரசி. சாப்பாட்டு ரசிகர்களின் முதல் சாய்ஸ். உணவு மேசையில் இது இருந்தால், அன்றைய சாப்பாடு அமர்க்களமான விருந்து என்று அர்த்தம்.

* 40 சிக்கன் சமையல் வகைகள் உள்ளே!

* சிக்கன் வெஜிடபிள் மசாலா சூப், கானாடு காத்தான் கோழிக் குழம்பு, சிக்கன் முந்திரி குருமா, சிக்கன் பரோட்டா சால்னா, ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி, சிக்கன் கட்லெட், சிக்கன் பக்கோடா, சிக்கன் 65. காரசாரமான ‘கமகம’ பட்டியல்.

* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 85.00
₹ 40.00
₹ 60.00
யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் வானம் என் அலமாரி எந்தன் உயிரல்லவோ கண்மணி
 
₹ 100.00
₹ 150.00
₹ 275.00
ஆட்சிச்சொல், அங்காடிச் சொல் அகராதி 100/100 திரைக்கவிஞர்கள் குரான் போதனைகள்
 
₹ 220.00
₹ 450.00
₹ 45.00
மதங்களும் சில விவாதங்களும் நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் குழந்தைசாமி
: *
: *
: *
 
There have been no reviews