Home :: மற்றவை :: இளவரசனும் ஏழையும்
இளவரசனும் ஏழையும்

இளவரசனும் ஏழையும்

நூலாசிரியர் Mark Twain
ஐ எஸ் பி என் 9788184933369
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


மார்க் ட்வைன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை வைத்து நிறைய கதைகள், நாவல்களை உருவாக்கியிருக்கிறார். மனித நேயத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தும் இவருடைய படைப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்கள்.

நாடே கொண்டாடும் இளவரசன், உணவுக்கே வழியின்றி இருக்கும் ஏழை. எதிரெதிர் துருவங்கள் கொண்ட இந்த இருவரும் ஒரு நாள் சந்திக்கிறார்கள். உருவ ஒற்றுமையால் இடம் மாறிப் போகிறார்கள். வெவ்வேறு சூழ்நிலைகள், குழப்பங்கள், பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இளவரசனும் ஏழையும் இறுதியில் என்ன ஆனார்கள் என்பதை அற்புதமாகச் சொல்கிறது இந்த நாவல்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 75.00
₹ 70.00
இளம்வழுதி கவிதைகள் - பாகம் 1 தென்பாண்டி நாட்டுத் திருக்கோயில்கள் இன்றே இங்கே இப்பொழுதே
 
₹ 130.00
₹ 40.00
₹ 225.00
தஞ்சம் எப்போதடி கண்மணி சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம் வனசாட்சி
 
₹ 120.00
₹ 100.00
₹ 45.00
இராமலிங்க அடிகள் தீர்க்கப்படாத நியாயங்கள் வெற்றி நீ மட்டுமே
: *
: *
: *
 
There have been no reviews