Home :: மதம் :: ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்ரீ கிருஷ்ணன்

நூலாசிரியர் Neya Karthik
ஐ எஸ் பி என் 9788184933079
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


பூமியின் பாரத்தைக் குறைக்க கம்சனுக்கு எமனாக பூமியில் வந்து பிறந்தார் ஸ்ரீ கிருஷ்ணன். குழந்தை, சிறுவன், இளைஞன் என்று ஒவ்வொரு பருவத்திலும் கிருஷ்ணன் செய்யும் குறும்புகள், லீலைகள், போர்கள் எல்லாமே மனித குலத்துக்குப் பாடங்கள்! ஸ்ரீ கிருஷ்ணனின் கதையை அழகாகவும் சுவாரசியமாகவும் சொல்கிறது இந்தப் புத்தகம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818