Home :: மற்றவை :: செங்கோல்
செங்கோல்

செங்கோல்

நூலாசிரியர் Gobinath
ஐ எஸ் பி என் 9788184932973
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 60.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


சிகரங்கள் காலியாகத்தான் இருக்கின்றன. மலையடிவாரங்களில்தான் போட்டிகளும் போராட்டங்களும், சிக்கல்களும் அதிகம்.

ஏன்? உச்சம் அபூர்வமானவர்களுக்கு மட்டுமே. அனைவருக்குமானதல்ல. முள் கிரீடத்தை அணிய தயாராக இருப்பவர்களுக்கு மாத்திரமே சிம்மாசனம் அருளப்படுகிறது. அதிகபட்ச உழைப்பை, அசாத்தியமான திறமைகளை உங்களிடம் இருந்து தலைமைப்பதவி எதிர்பார்க்கிறது.

சவாலைச் சந்திக்க நீங்கள் தயார் என்றால் சில கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரிந்திருக்கவேண்டும். ஒரு தலைவனின் அடிப்படைத் தகுதிகள், பண்புகள் என்னென்ன? இக்கட்டான சூழலில் ஒரு தலைவன் எப்படிச் செயல்படவேண்டும்? அதிகாரத்தை இறுதிவரை தக்கவைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யவேண்டும்? அல்லது என்னவெல்லாம் செய்யக்கூடாது?

ஒரு தலைவனுக்குரிய அத்தனை தகுதி-களையும் அழகான உதாரணங்களோடு விளக்குகிறார் நூலாசிரியர் கோபிநாத்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 50.00
₹ 50.00
அவளும் அவனும் முன்னேறு மேலே மேலே திருக்குறள் ஒருவரி உரை
 
₹ 45.00
₹ 50.00
₹ 70.00
நெஞ்சில் நிற்கும் நீலகண்டன் திருவிளையாடல்கள் நலம் தரும் யோகாசனங்கள் நீருக்குக் கதவுகள் இல்லை
 
₹ 240.00
₹ 140.00
₹ 75.00
பிடல் காஸ்ட்ரோ சத்திய வெள்ளம் அகஸ்டஸ்
: *
: *
: *
 
There have been no reviews