Home :: மற்றவை :: ஹக்கிள்பெர்ரி ஃபின்
ஹக்கிள்பெர்ரி ஃபின்

ஹக்கிள்பெர்ரி ஃபின்

நூலாசிரியர் Mark Twain
ஐ எஸ் பி என் 9788184932867
பதிப்பகம் ப்ராடிஜி தமிழ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 30.00
Quantity Out of stock

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.


மார்க் ட்வைன் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். மிசிசிபி ஆற்றங்கரையில் வசித்த அனுபவத்தை வைத்து நிறைய கதைகள், நாவல்களை உருவாக்கியிருக்கிறார். மனித நேயத்தையும் நகைச்சுவையையும் வெளிப்படுத்தும் இவருடைய படைப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாசகர்கள்.

நாயகன் ஹக்கிள் கொடுமைக்கார அப்பாவிடம் இருந்து தப்பிக்கிறான். அவனைத் தத்தெடுக்கிறார் ஒரு பெண். ஆனாலும் அப்பாவின் தொல்லை தொடர்கிறது. ஊரை விட்டுச் செல்கிறான். ஜிம்மின் அறிமுகம் கிடைக்கிறது. பல்வேறு இடங்களையும் மனிதர்களையும் சந்திக்கிறான். பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறான்.

சாகசங்களைச் செய்கிறான். இறுதியில் ஜிம், ஹக்கிளின் அப்பா, ஹக்கிள் என்ன ஆனார்கள் என்பதை ஜெட் வேகத்தில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 60.00
₹ 70.00
விஞ்ஞான விற்பன்னர்கள் கடவுள் அலையும் நகரம் தத்தாத்திரேயர் தத்துவம்
 
₹ 75.00
₹ 200.00
₹ 1200.00
பஞ்ச தந்திரக் கதைகள் மெய்ப்பொருள் காண்போம் மேனிநிலை அடைவோம் நூலகத்தால் உயர்ந்தேன்
 
₹ 207.00
₹ 42.00
₹ 150.00
துப்பறியும் சாம்பு ஆட்டுப்பால் புட்டு அத்தனைக்கும் ஆசைப்படு!
: *
: *
: *
 
There have been no reviews