Home :: நாவல் :: ஓடாதே
ஓடாதே

ஓடாதே

நூலாசிரியர் சுஜாதா
ஐ எஸ் பி என் 9788184932751
பதிப்பகம் கிழக்கு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 190.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



இந்தக் கதையின் நாயகனையும் அவன் மனைவியையும் ஹனிமூன் கொண்டாட விடாமல் பலரும் துரத்துகிறார்கள். புதுமண ஜோடி கால்போன போக்கில் பயந்து ஓடிக்-கொண்டே--யிருக்கிறது. ஒரு கட்டத்தில் துரத்துபவர்கள் திடீரென்று நிறுத்தி விடுகிறார்கள். ஏன் துரத்தினார்கள்? எதற்காக நிறுத்தினார்கள்? எதுவும் புரியவில்லை! ஹனிமூன் ஜோடி திகைத்துத் தடுமாறி கணேஷை தஞ்சமடைய, கணேஷும் வஸந்தும் அந்த ‘ஏன்’ ‘எதற்காக’வை துரத்தி விடை தேடும் விறு விறு கதை.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 360.00
₹ 25.00
₹ 210.00
சிலப்பதிகாரம் சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் கேஜிபி
 
₹ 100.00
₹ 200.00
₹ 100.00
கலை வரலாறு: சில புதிய அணுகுமுறைகள் எங்கே போகிறோம் நாம்? சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை
 
₹ 100.00
₹ 200.00
₹ 40.00
பன்னையண்ணன் ஐப்பசி மேகங்கள் இனிக்கும் இலக்கணம்
: *
: *
: *
 
There have been no reviews