Home :: சமையல் :: ஸ்பெஷல் ஸ்வீட்டுகள்
ஸ்பெஷல் ஸ்வீட்டுகள்

ஸ்பெஷல் ஸ்வீட்டுகள்

நூலாசிரியர் காஞ்சனமாலா
ஐ எஸ் பி என் 9788184932515
பதிப்பகம் மினி மேக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2009
Our price: 40.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



அறுசுவைகளில் இனிப்பு மட்டும்தான் சக்கரவர்த்தி. கிரீடம், செங்கோல் இல்லாத தனிக்காட்டு ராஜா. அதனால்தான் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதன் சுவைக்கு அடிமையாகிவிடுகிறோம்.

53 ஸ்பெஷல் ஸ்வீட் வகைகள் உள்ளே!

பைனாப்பிள் கேசரி, தஹி பாதுஷா, கசகசா அல்வா, பின்னி லாடு, சோன் பப்டி, காஜூ கத்லி, தூத் பேடா, சூர்ய கலா. தித்திக்கத் தித்திக்க ஸ்வீட்டுகளின் ஊர்வலம்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 140.00
₹ 240.00
ஸ்ரீ நாராயணீயம் கிராமியக் கதைகள் தமிழ் மூலம் இந்தி கற்றிடுவீர்
 
₹ 225.00
₹ 50.00
₹ 60.00
பாரதி காலமும் கருத்தும் 1001 இரவில் சொன்ன அரபுக் கதைகள் பாகம் 2 குறவஞ்சி இலக்கியங்களில் பெண்கள்
 
₹ 50.00
₹ 90.00
₹ 225.00
வேர்ப்பலா எண்பத்திரண்டில் தமிழ் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
: *
: *
: *
 
There have been no reviews