தூக்கம் - பிரச்னைகள், தீர்வுகள்
தூக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
குறட்டை விடுவது மிக ஆபத்தான விஷயமா? அதிலிருந்து தப்பிக்க முடியுமா?
அதிகமாகத் தூங்குவதும் ஒரு பிரச்னையா? அதை எப்படி சமாளிப்பது?
தூக்கத்தில் நடப்பது, பேசுவது போன்ற பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது?
என்பது உள்பட, தூக்கம் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் விளக்குவதுடன், ஆரோக்கியமான தூக்கத்துக்கான ஆலோசனைகளையும் சொல்கிறது. இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்தால், தூக்கம் என்பது உங்களுக்கு ஒரு வாழ்நாள் பிரச்னையாக இருக்காது.